மாநிலம் முழுவதும் ஒரே நாளில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,81,915-ஆக அதிகரித்துள்ளது.
2/ 5
சென்னையில் தொடர்ந்து 5-வது நாளாக 400-க்கும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, புதிதாக 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3/ 5
சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் மேலும், 1025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4/ 5
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதேவேளையில், 1,456 பேர் குணமடைந்தனர்.
5/ 5
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 62,131 பேருக்கும், இதுவரை மொத்தமாக ஒரு கோடியே 17,69,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
15
தமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..