முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை..

இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை..

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,06,000-ஐத் தாண்டியது.

 • 15

  இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை..

  இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,06,000-ஐத் தாண்டியது.

  MORE
  GALLERIES

 • 25

  இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை..

  மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை..

  இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,06,752-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 553 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 23,700-ஐக் கடந்தது. 5, 71,000 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை..

  மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,61,000-ஐ நெருங்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 10,482 -ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை..

  குஜராத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 41,000-ஐ கடந்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வருவோர் விகிதம் 63 .02 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES