முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் புதிதாக 32,695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 968,876ஐ எட்டியுள்ளது

  • 16

    ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் புதிதாக 32,695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 968,876ஐ எட்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

    ஒரே நாளில் அதிகபட்சமாக 606 பேர் மரணமடைந்ததால் இறப்பு எணிக்கை 24,915ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

    மகாராஷ்டிராவில் புதிதாக பாதிக்கப்பட்ட 7,975 பேர் உட்பட 2,67,000 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு கொரோனா உயிரிழப்பு 10,700ஐ கடந்தது.

    MORE
    GALLERIES

  • 46

    ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

    மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சட்டப்பேரவை வளாகம் 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 20,783 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

    MORE
    GALLERIES

  • 66

    ஒரே நாளில் 32,000 பேர் பாதிப்பு: இந்தியாவில் 9.68 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

    இதனால், தொற்று பாதிப்பில் இருந்து மீள்வோர் விகிதம் 63.24 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES