இந்தியாவில் 80 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு..!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,881 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,40, 203 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,881 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,40, 203 ஆக உயர்ந்துள்ளது. 517 பேர் புதிதாக கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
2/ 3
இந்தியாவில் இதுவரை 1,20,527 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றுக்கு 603687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 73,15,989 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
3/ 3
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56,480 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 10.65 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.
13