முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு..

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,149 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 79.09 லட்சமாக அதிகரித்துள்ளது.

  • 14

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு..

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 45,149 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 79.09 லட்சமாக ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு..

    ஒரே நாளில் புதிதாக 480 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 10,19,014 பேர் இதுவரை பெருந்தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 6,53,717 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 34

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு..

    71,37,229 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 59, 105 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 44

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79.09 லட்சமாக உயர்வு..

    இதுவரை 10,34,62,778 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.

    MORE
    GALLERIES