முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » டெல்லியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் 75 பேருக்கு கொரோனா!

டெல்லியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் 75 பேருக்கு கொரோனா!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இதுவரை 161 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது

  • 15

    டெல்லியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் 75 பேருக்கு கொரோனா!

    டெல்லியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 94 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    டெல்லியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் 75 பேருக்கு கொரோனா!

    நாடு முழுவதும் எல்லை பாதுகாப்பு படையில் இதுவரை 195 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.

    MORE
    GALLERIES

  • 35

    டெல்லியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் 75 பேருக்கு கொரோனா!

    மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இதுவரை 161 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.

    MORE
    GALLERIES

  • 45

    டெல்லியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் 75 பேருக்கு கொரோனா!

    இந்தோ -திபத்திய எல்லை பாதுகாப்புபடையில் 82 பேருக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 32 பேருக்கும் கொரோனா உறுதியாகி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 55

    டெல்லியில் பாதுகாப்பு பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் 75 பேருக்கு கொரோனா!

    மத்திய தொழில் பாதுகாப்புபடையில் கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்தார்.  (Getty Images)

    MORE
    GALLERIES