முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

இந்தியாவில் இதுவரை 17,846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • 17

    இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிகை 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மூவாயிரத்து 390 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ,622-ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

    நேற்று மட்டும் 103 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 886 ஆகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

    இதுவரை 17 ஆயிரத்து 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 57

    இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

    மகாராஷ்டிராவில் 17ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 694-ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

    குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 12-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 5 ஆயிரத்து 980 பேரும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    இந்தியாவில் 56,000-ஐத் தாண்டியது கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை!

    கேரளாவில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை.

    MORE
    GALLERIES