முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியா உள்பட 3 நாடுகளில் ஒருநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு

இந்தியா உள்பட 3 நாடுகளில் ஒருநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.22 கோடியாக அதிகரித்துள்ளது.

 • 14

  MORE
  GALLERIES

 • 24

  அதேசமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒன்றரை கோடியைக் கடந்துள்ளது.  இதுவரை 7.83,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 34

  இந்தியா உள்பட 3 நாடுகளில் ஒருநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு

  அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிப்பு  56,53,000 ஆக உள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் நேற்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 44

  இந்தியா உள்பட 3 நாடுகளில் ஒருநாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழப்பு

  ரஷ்யாவில் 9,32,000 பேரும் தென்னாப்பிரிக்காவில் 5,92,000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES