உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.13கோடியை கடந்துள்ளது.
2/ 5
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,76, 683 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5, 719 பேர் உயிரிழந்துள்ளதால், உலக அளவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,62,000-ஆக அதிகரித்துள்ளது.
3/ 5
இதில் ஒரு கோடியே 41 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4/ 5
அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,76,000 -ஆக உள்ளது.
5/ 5
இந்த ஆய்வு ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரையிலான தகவல்களின் அடிப்படையில் ஆய்வை மேற்கொண்டுள்ளது.