உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.95 கோடியை கடந்துள்ளது.
2/ 6
கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் 6,400 பேர் மரணமடைந்ததால் இறப்பு எண்ணிக்கை 7,23,000மாக அதிகரித்துள்ளது.
3/ 6
அமெரிக்காவில் ஒரே நாளில் 63,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 51,00,000 கடந்துள்ளது. அங்கு கொரோனாவால் 1,64,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
4/ 6
பிரேசில் நாட்டில் புதியதாக 1000 பேர் உயிரிழந்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 1,00,000 நெருங்கியுள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.95 கோடியை கடந்தது