தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், குணமடைந்தோர் விகிதம் 82.50 சதவீதத்தை கடந்து, மொத்த எண்ணிக்கை 2,84,000ஐ நெருங்கியுள்ளது. இருப்பினும், தொடர்ந்து 16-வது நாளாக உயிரிழப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்திருப்பது கவலை அளிக்கிறது.