முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1092 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1092 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,531பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 1092 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • 14

    இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1092 பேர் உயிரிழப்பு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 64,531பேருக்கு புதிதாக கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 1092 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 24

    இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1092 பேர் உயிரிழப்பு

    இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  27,7,274 ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 52,889 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1092 பேர் உயிரிழப்பு

    இதுவரையில் கொரோனாவில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 20,37,871 பேர் பெருந்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 44

    இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 1092 பேர் உயிரிழப்பு

    கொரோனாவுக்காக 6,76,514 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுவரை மொத்தம் 3.17,42,782 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 8,1,0518 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES