முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் பாதிப்பு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 62,538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது இதனால், மொத்த பாதிப்பு 20,27,000மாக அதிகரித்துள்ளது.

  • 15

    MORE
    GALLERIES

  • 25

    அதில் 13,78,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தொற்று பாதிப்பால் 41,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் பாதிப்பு

    மகாராஷ்டிராவில் வைரஸ் பாதிப்பு 4,79,000 ஆகவும், உயிரிழப்பு 16,792 ஆகவும் அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் பாதிப்பு

    ஆந்திராவில் 1,96,000 பேரும், கர்நாடகாவில் 1,58,000 பேரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்த ஒருநாள் பாதிப்பு

    நாடு முழுவதும் 2,27,24,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES