முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் ஒரே நாளில் 69,652 பேருக்கு கொரோனா பாதிப்பு - 977 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஒரே நாளில் 69,652 பேருக்கு கொரோனா பாதிப்பு - 977 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69,652 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. புதிதாக 977 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • 14

  இந்தியாவில் ஒரே நாளில் 69,652 பேருக்கு கொரோனா பாதிப்பு - 977 பேர் உயிரிழப்பு

  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 69,652 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. புதிதாக 977 பேர் உயிரிழந்துள்ளனர்

  MORE
  GALLERIES

 • 24

  இந்தியாவில் ஒரே நாளில் 69,652 பேருக்கு கொரோனா பாதிப்பு - 977 பேர் உயிரிழப்பு

  இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,36.926 ஆக உயர்ந்துள்ளது. இதில் 20,96,665 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.6,86,395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 34

  இந்தியாவில் ஒரே நாளில் 69,652 பேருக்கு கொரோனா பாதிப்பு - 977 பேர் உயிரிழப்பு

  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,866 ஆக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  இந்தியாவில் ஒரே நாளில் 69,652 பேருக்கு கொரோனா பாதிப்பு - 977 பேர் உயிரிழப்பு

  நேற்று ஒரே நாளில் 9,18 470 மாதிரிகள் சோதிக்கப்பட்டன. இதுவரை 3 கோடியே 26, 61,252 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES