இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53,601 ஆக குறைந்துள்ளது.
2/ 5
கடந்த சில வாரங்களாக 55,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. புதிதாக 871 பேர் உயிரிழந்துள்ளனர்.
3/ 5
இந்தியாவில் மொத்தம் 22, 68,676 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 15,83,490 பேர் குணமடைந்துள்ளதாகவும், 6,39,929 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4/ 5
இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 45, 257 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமானோர் விகிதம் 69.80 விழுக்காடாகவும், சிகிச்சையில் உள்ளோரின் விகிதம் 28.21 விழுக்காடாகவும், இந்தியாவில் இறப்பு விகிதம் 2 விழுக்காடுக்கு கீழ் சென்றுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5/ 5
இந்தியாவில் இறப்பு விகிதம் 1.99 விழுக்காடாக உள்ளது.
15
சற்றே ஆறுதல் தரும் செய்தி - சில வாரங்களுக்குப் பிறகு குறைந்த ஒருநாள் புதிய தொற்று