இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61, 408 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 836 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 57, 468 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,06, 349 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23,38,036 பேர் பெருந்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7, 10,771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 57 ,542 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6,9,917 மாதிரிகளும், இதுவரை 3,59,2,137 மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன.