இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,63,000-ஐ கடந்துள்ளது. ஒரே நாளில் 56,626 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 13,27,000 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும் 919 பேர் மரணமடைந்ததால் இறப்பு எண்ணிக்கை 40,739 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4,57,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 16,142 பேர் இறந்துள்ளனர். ஆந்திராவில், 76,000 பேரும், கர்நாடகாவில் 1,45,0000பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.