முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

Corona |

  • News18
  • 15

    BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டுள்ளது. 4526 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

    சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்று 1078 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

    டிஸ்சார்ஜ் எண்ணிக்கையிலும் இதுவரை இல்லாத அளவாக 4743 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இன்று பாதிப்பு எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாகும்.

    MORE
    GALLERIES

  • 45

    BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதித்து இன்று 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 55

    BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கடந்த 7-ம் தேதி 4343 பேர் பாதிக்கப்பட்டதே அதிகமாக இருந்த நிலையில், இன்றைய பாதிப்பு புதிய உச்சமாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES