வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு தென்பட்ட கொரோனா அறிகுறி: கட்டுப்பாடுகள் தளர்வு..
வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு வந்த கொரோனா அறிகுறியை பற்றியும், வெள்ளத்தால் அந்நாட்டு மக்களின் பாதிப்பு நிலை குறித்தும் அதிபர் கிம்ஜாங் உன் தனது அமைச்சர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.