முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 77 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 77 பேர் உயிரிழப்பு

சென்னையில் மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி 987 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 • 15

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 77 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 25

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 77 பேர் உயிரிழப்பு

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 4,91,571 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 77 பேர் உயிரிழப்பு

  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 6,006பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 4,35,422 பேருக்கு கொரோனா குணமடைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,519 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 77 பேர் உயிரிழப்பு

  கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,231 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 55