Home » photogallery » coronavirus-latest-news » CORONA LOCKDOWN P CHIDAMBARAM QUESTIONS CENTRAL GOVERNMENT RIZ

கொரோனா போராட்டத்தில் எடுக்கப்பட்டது சரியான முடிவுகளா? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

”நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா?” என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.