முகப்பு » புகைப்பட செய்தி » சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் உள்ள நண்பர்கள் சார்பில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 • 16

  சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

  ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்து ஏராளமான சாமானிய மக்கள் பசியால் வாடி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 26

  சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

  அவர்களுக்கு தனியார் அமைப்புகள் மற்றும் அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

  MORE
  GALLERIES

 • 36

  சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

  அதனடிப்படையில் சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் உள்ள நண்பர்கள் சார்பில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 46

  சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

  நாளொன்றுக்கு 700 பேருக்கு உணவு தயாரித்து, விநியோகித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 56

  சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

  ஊரடங்கு காரணமாக பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

  MORE
  GALLERIES

 • 66

  சென்னையில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு தாமாக முன் வந்து உதவும் தன்னார்வலர்கள்!

  ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பை இழந்து பலரும் வாடி வரும் நிலையில் தன்னார்வலர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES