அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலை சேர்ந்த ஆமு.ஆ குடும்பத்தார்களின் பிச்சம்மை கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை நிர்வாகத்தினர் கல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 2450 குடும்பத்தாருக்கும் தலா ரூ.700 மதிப்பில் சுமார் 18 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.