இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது.
2/ 4
மேலும் 654 பேர் மரணமடைந்ததால், இறப்பு எண்ணிக்கை 33425 ஆக அதிகரித்துள்ளது.
3/ 4
மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 3 லட்சத்து 83 ஆயிரமாகவும், உயிரிழப்பு 13883 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேரும், கர்நாடகாவில் 1,01,400 க்கும் மேற்பட்டோரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
4/ 4
நாடு முழுவதும் 9 லட்சத்து 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 5 லட்சத்து 28 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
14
இந்தியாவில் மேலும் 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று...