முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை - இந்தியா தொடர்ந்து முதலிடம்

கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை - இந்தியா தொடர்ந்து முதலிடம்

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தாலும், பாதிப்பில் இருந்து குணமடைபவர்களில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது

 • News18
 • 14

  கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை - இந்தியா தொடர்ந்து முதலிடம்

  கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையில், உலகளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 24

  கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை - இந்தியா தொடர்ந்து முதலிடம்

  இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 65 லட்சத்தை கடந்துள்ள போதிலும், அவற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 55 லட்சத்தை தாண்டியுள்ளது. இது உலகளவில் முதல் இடம் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 34

  கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை - இந்தியா தொடர்ந்து முதலிடம்

  அமெரிக்காவில் 76 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு 48 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 44

  கொரோனாவிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை - இந்தியா தொடர்ந்து முதலிடம்

  அதேபோல பிரேசில் நாட்டிலும் மொத்தம் பாதிக்கப்பட்ட 49 லட்சம் பேரில், 42 லட்சம் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

  MORE
  GALLERIES