முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

Corona |

  • News18
  • 16

    மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கடந்த 5 நாட்களில் ஒரு லட்சம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீயைப்போல மளமளவென பரவி வருகிறது. ஒரேநாளில் 19 ஆயிரத்து 148 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

    இந்தியாவில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது முதல், ஒரு லட்சம் பாதிப்புகளை எட்டுவதற்கான காலம் 110 நாட்கள் ஆனது. ஆனால் அடுத்த 44 நாட்களில் 5 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 5 நாட்களில் மட்டுமே ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதன் வேகத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

    மொத்த பாதிப்புகளில் 70 விழுக்காடு பாதிப்புகள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன.

    MORE
    GALLERIES

  • 56

    மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

    இதேவேகத்தில் கொரோனா பரவும்பட்சத்தில் அடுத்த 3 நாட்களில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி, அதிகம் பாதிக்கப்பட்ட 3-வது நாடாக மாறும். மொத்த உயிரிழப்பில் 82 விழுக்காடு உயிரிழப்புகள் முதல் 5 மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    மொத்தம் 6 லட்சம்... கடந்த 5 நாட்களில் மட்டும் 1 லட்சம்...! கவலையை ஏற்படுத்தும் கொரோனா எண்ணிக்கை

    13 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. 15 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 500க்கும் குறைவாகவே காணப்படுகிறது. அதேநேரத்தில் குணமடைவோர் விகிதம் 59.5 இரண்டு விழுக்காடாக அதிகரித்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

    MORE
    GALLERIES