முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.19 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.19 லட்சமாக உயர்வு

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9,615 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 • 15

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.19 லட்சமாக உயர்வு

  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 9,615 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.19 லட்சமாக உயர்வு

  இதனால், மொத்த நோய் பாதிப்பு 2,19,000 கடந்துள்ளது. மேலும், 270 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 6,349ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.19 லட்சமாக உயர்வு

  உலகளவில் தொற்று பாதிப்பில் ஒப்பிடுகையில் பிரேசில், அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் ஒரே நாளில் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.19 லட்சமாக உயர்வு

  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2,933 பேருக்கு தொற்று உறுதியானதால், அங்கு மொத்த பாதிப்பு 78,000ஐ நெருங்கியது.

  MORE
  GALLERIES

 • 55

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.19 லட்சமாக உயர்வு

  டெல்லியில் புதிதாக 1,359 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES