முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

கர்நாடகாவில் ஒரே நாளில் 143 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டதை அடுத்து பாதிப்பு 1605 ஆக அதிகரித்துள்ளது.

  • 16

    இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 45 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  5,609 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 132 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

    மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 2, 161 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

    மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரில் 61 விழுக்காட்டினர் மும்பையை சேர்ந்தவர்கள். குஜராத்தில் கொரோனா பாதிப்பு 12, 500ஐயும், டெல்லியில் 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

    ராஜஸ்தானில் பாதிப்பு 6ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 5 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்ட 7வது மாநிலமாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    இந்தியாவில் 1.12 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேருக்கு தொற்று உறுதி

    கர்நாடகாவில் ஒரே நாளில் 143 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, பாதிப்பு 1605 ஆக அதிகரித்துள்ளது.

    MORE
    GALLERIES