முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 82, 170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • 14

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது..

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 82, 170 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது..

    கடந்த 24 மணி நேரத்தில் 1039 பேர் கொரோனாவால் புதிதாக உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 60,74,703 ஆக உயர்ந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 34

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது..

    9,62,640 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 50,16,521 பேர் சிகிச்சை முடிந்து, குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 44

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது..

    மொத்தம் 95,542 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதுவரை 7 கோடியே 19,67,230 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன

    MORE
    GALLERIES