முகப்பு » புகைப்பட செய்தி » இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?

இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?

  • 15

    இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் சமூகப்பரவல் என்ற 3-ம் கட்டத்தை எட்டியிருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ கவுன்சில் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 946 பேரிடம் இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 14 வாரங்களாக ஆய்வு செய்தது.

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?

    . முதல் வாரத்தில் ஒருவருக்கு கூட கோவிட் 19 இல்லாத சூழலில் 14-வது வாரத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?

    இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றவர்களோ, அல்லது வெளிநாடு சென்றவர்களுடனோ தொடர்பில் இருந்தவர்கள் இல்லை.

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவில் 3-ம் கட்டத்தை எட்டியுள்ளதா கொரோனா தொற்று?

    இதனால் இந்தியாவில் 3-ம் கட்டத்தை கொரோனா எட்டியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

    MORE
    GALLERIES