முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த தொற்று

மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த தொற்று

மும்பையில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையிலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 • 15

  MORE
  GALLERIES

 • 25

  இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகராக திகழும் மும்பையில், திங்கட்கிழமை ஒரே நாளில் 8,776 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

  MORE
  GALLERIES

 • 35

  மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த தொற்று

  இதில், கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் 700 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த தொற்று

  ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப்பகுதியான தாராவியில் நோய்ப்பரவல் ஏற்கெனவே கட்டுக்குள் வந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 55

  மும்பையில் கடந்த 100 நாட்களில் இல்லாத வகையில் குறைந்த தொற்று

  இந்நிலையில், மும்பையில் நோய் குறைந்தாலும், பருவமழை காரணமாகவும், மும்பையைச் சுற்றியுள்ள நகரங்களில் பரவல் இருப்பதாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  MORE
  GALLERIES