அதேபோல கொரோனா பாதிப்பு 63 லட்சத்தை எட்டியுள்ள நிலையில், அதில் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே 41 சதவீதம் பதிவாகியுள்ளது கடந்த 30 நாட்களில் 26,24, 179 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 19,87,705 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.