உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது. (படம்: பிரேசில்)
2/ 4
உலக அளவில் 4.63 கோடி பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3.34 கோடி பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது.
3/ 4
அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.36 லட்சம் பேரும், இந்தியாவில் 1.22 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர்.
4/ 4
அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இறப்பு எண்ணிக்கை தலா ஒரு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இந்த மூன்று நாடுகளில் மட்டும் கொரோனாவால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
14
உலக அளவில் 12 லட்சத்தைக் கடந்த கொரோனா உயிரிழப்பு