முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

கொரோனாவால் உயிரிழந்தோரின் விகிதம் முதல் முறையாக 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • 14

  முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

  மகாராஷ்டிராவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 9,500 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 10,000கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு 11,854ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

  டெல்லியில் மேலும் ஆயிரத்து 200 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 22,800ஐ நெருங்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

  ஆந்திராவில் 5,041 பேருக்கும், கர்நாடகாவில் 4,120 பேருக்கும் ஒரே நாளில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 44

  முதல்முறையாக கொரோனா இறப்பு விகிதம் 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்தது - மத்திய சுகாதாரத்துறை தகவல்

  நாடு முழுவதும் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 77000-ஆக உயர்ந்துள்ளதுடன், இறப்பு விகிதம் முதல் முறையாக 2.5 விழுக்காட்டிற்குக் கீழ் சரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES