முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு - 6272 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு - 6272 பேர் டிஸ்சார்ஜ்

  • 15

    தமிழகத்தில் இன்று 5684 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 110 பேர் உயிரிழந்துள்ளனர். 6272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 25

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு - 6272 பேர் டிஸ்சார்ஜ்

    தமிழகத்தில் கொரோனா பரவல் எல்லா மாவட்டங்களிலும் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு - 6272 பேர் டிஸ்சார்ஜ்

    இன்று தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1091 பேரும், செங்கல்பட்டில் 408 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 45

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு - 6272 பேர் டிஸ்சார்ஜ்

    அடுத்ததாக காஞ்சிபுரத்தில் 336 பேரும், திருவள்ளூரில் 320 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 55

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 110 பேர் உயிரிழப்பு - 6272 பேர் டிஸ்சார்ஜ்

    சென்னையில் 22 பேர், மதுரையில் 9 பேர் என தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES