சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் 7000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
சென்னை ராயபுரம் மண்டலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழாயிரத்தை தாண்டிய நிலையில், சோழிங்கநல்லூர் மண்டலத்திலும் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சென்னை பாதிப்பு விவரங்கள் குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 7,200ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2/ 5
இதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டை மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 6000ஐ நெருங்குகிறது.
3/ 5
தேனாம்பேட்டை மண்டலத்தில் 5,600 பேரும், அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் 5,300 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
4/ 5
அடையாறில் பாதிப்பு எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. சென்னையில் மொத்த உயிரிழப்பு 730 ஆக உயர்ந்துள்ளது.
5/ 5
28,823 பேர் குணமடைந்திருப்பதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
15