முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

 • 15

  இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏழு லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், ஒரே நாளில் 467 பேர் உயிரிழந்திருப்பதால் பலி எண்ணிக்கையும் 20,000ஐ தாண்டியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 25

  இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இதுவரை 7,19,000பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் 467 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும், இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,000 கடந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 45

  இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2, 11,000ஆக உயர்ந்துள்ளது. 9,026 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்திருக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 55

  இந்தியாவில் 7 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

  அடுத்தபடியாக டெல்லியில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3, 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

  MORE
  GALLERIES