காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள கடையின் வாசலில் "தம்பி போங்க தம்பி போய் மாஸ்க் போட்டு கிட்டு வாங்க'', "போ போ கூட்டம் போடாத போ", டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு" போன்ற பிரபலமான வடிவேலுவின் சூனா பானா கதா பாத்திர புகைப்படம், கைப்புள்ள கதா பாத்திர புகைப்படங்களை வைத்து கடைக்கு வரும் கஸ்டமர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.