இந்தியாவில் புதிதாக ஒரே நாளில் 86,508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
2/ 5
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1129 பேர் உயிரிழந்துள்ளனர்.
3/ 5
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57,32,519 ஆக உயர்ந்துள்ளது. 9, 66,382 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4/ 5
46,74,988 பேர் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
5/ 5
இதுவரை இந்தியாவில் 91,149 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 6,74,36,031 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
15
இந்தியாவில் ஒரே நாளில் 86,508 பேருக்கு கொரோனா பாதிப்பு