இந்தியாவில் புதிதாக 6 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்தை கடந்துள்ளது.
2/ 5
கடந்த 24 மணி நேரத்தில் 148 பேர் உயிரிழந்த நிலையில், இறப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.
3/ 5
இதுவரை இல்லாத அளவுக்கு, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் இரண்டாயிரத்து 940 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 63க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
4/ 5
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து ஆறாவது நாளாக இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
5/ 5
மும்பை தாராவியில் மட்டும் 53 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளது.
15
இந்தியாவில் ஒரே நாளில் 6,510 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 124000-ஐக் கடந்தது எண்ணிக்கை..!