முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு..

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,367 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • 14

    இந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு..

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 24

    இந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு..

    நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 92,66,706 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 524 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 34

    இந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு..

    மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 1,35,223 ஆக அதிகரித்துள்ளது. 4,52,344 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 44

    இந்தியாவில் புதிதாக 44,489 பேருக்கு கொரோனா பாதிப்பு..

    இதுவரை பெருந்தொற்றில் இருந்து 86,79,138 பேர் மீண்டுள்ளனர்.

    MORE
    GALLERIES