இந்தியாவில் கடந்த 94 நாட்களில் இல்லாத அளவிற்கு, நேற்று ஒரே நாளில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2/ 4
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,14,38,000ஐ கடந்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு 17,741 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,45,000ஐ கடந்துள்ளது.
3/ 4
தற்போது, நாடு முழுவதும் 2,34,000 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
4/ 4
இதனிடையே, சிகிச்சைப் பலனின்றி மேலும் 188 பேர் பலியானதால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,59,044 ஆக அதிகரித்துள்ளது.
14
இந்தியாவில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு - 30,000-ஐ நெருங்கிய ஒருநாள் பாதிப்பு