முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது.

  • 15

    அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்  3 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES

  • 25

    அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    அமெரிக்காவில் புதிதாக 25 ஆயிரம் பேர் உட்பட 17 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அங்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 542 பேர் மரணமடைந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 35

    அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 526 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 4 லட்சத்து 68 ஆயிரத்தை கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 45

    அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    ரஷ்யாவில் 3 லட்சத்து 87 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 55

    அமெரிக்கா, பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    உலகளவில் இதுவரை 26 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    MORE
    GALLERIES