முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தெருவில் தஞ்சம்... அச்சத்தில் பொதுமக்கள்

கொரோனா பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தெருவில் தஞ்சம்... அச்சத்தில் பொதுமக்கள்

கொரோனா பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளிக்கு சிகிச்சைகள் எதுவும் வழங்காததால் மருத்துவமனையில் இருந்து வெளியேறி தெருவில் வந்து தஞ்சமடைந்துள்ளார்.

  • 15

    கொரோனா பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தெருவில் தஞ்சம்... அச்சத்தில் பொதுமக்கள்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் (50).

    MORE
    GALLERIES

  • 25

    கொரோனா பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தெருவில் தஞ்சம்... அச்சத்தில் பொதுமக்கள்

    கூலி வேலை செய்து வரும் இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர் காய்ச்சல் ,தொண்டை வலி, இருமல் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 35

    கொரோனா பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தெருவில் தஞ்சம்... அச்சத்தில் பொதுமக்கள்

    இதனால் தன்னால் வீட்டில் உள்ளோருக்கு பாதிப்பு ஏற்படமால் இருக்க வீட்டை விட்டு வெளியேறி தெருவில் தஞ்சமடைந்தார் .

    MORE
    GALLERIES

  • 45

    கொரோனா பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தெருவில் தஞ்சம்... அச்சத்தில் பொதுமக்கள்

    அருகில் இருந்தோர் விசாரித்து சிசிச்சை அளிக்க காரைக்குடி நகராட்சி சுகாதரதுறைக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் வராததால் அருகில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட வரை ஆட்டோவில் அழைத்துச் சென்று மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .

    MORE
    GALLERIES

  • 55

    கொரோனா பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தெருவில் தஞ்சம்... அச்சத்தில் பொதுமக்கள்

    அங்கு கூலி தொழிலாளிக்கு சிகிச்சைகள் எதுவும் வழங்காததால் மறு நாள் மருத்துவமனையில் இருந்து வெளியேறி மீண்டும் தெருவில் வந்து தஞ்சமடைந்துள்ளார். இதனால் அவ்வழியே செல்லும் குழந்தைகள், மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர் .

    MORE
    GALLERIES