இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,604 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94, 99,414 ஆக உயர்ந்துள்ளது.
2/ 4
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 501 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,38,122 ஆக உயர்ந்துள்ளது.
3/ 4
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,28,644 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 43,062 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4/ 4
இதுவரை பெருந்தொற்றில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 89,32,647 ஆக உயர்ந்துள்ளது.
14
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94.99 லட்சமாக உயர்வு