நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35205 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 1,33,632 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை, சிகிச்சையில் இருப்பவர்களை விட அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகரித்தாலும், இந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது ஆறுதல் அளிக்கிறது (கோப்புப்படம் ),