முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கடந்த 6 நாட்களில் நேற்று குறைந்த புதிய தொற்று - இந்தியாவில் 3.43 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

கடந்த 6 நாட்களில் நேற்று குறைந்த புதிய தொற்று - இந்தியாவில் 3.43 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

Corona |

 • 14

  கடந்த 6 நாட்களில் நேற்று குறைந்த புதிய தொற்று - இந்தியாவில் 3.43 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.43 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 396 ஆக உயர்ந்தது. (AP)

  MORE
  GALLERIES

 • 24

  கடந்த 6 நாட்களில் நேற்று குறைந்த புதிய தொற்று - இந்தியாவில் 3.43 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

  கடந்த 11 ஆம் தேதியன்று ஒரே நாளில் 393 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக இறப்பு எண்ணிக்கை 396 ஆக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  கடந்த 6 நாட்களில் நேற்று குறைந்த புதிய தொற்று - இந்தியாவில் 3.43 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

  மாநிலங்களிலும் இதுவரை இல்லாத அளவில் மகாராஷ்டிராவில் 178 பேரும், டெல்லியில் 73 பேரும், தமிழ்நாட்டில் 44 பேரும் உயிரிழந்தனர்.

  MORE
  GALLERIES

 • 44

  கடந்த 6 நாட்களில் நேற்று குறைந்த புதிய தொற்று - இந்தியாவில் 3.43 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

  கடந்த ஆறு நாட்களாக இந்திய அளவில் இறப்பு எண்ணிக்கை 300 க்கு மேல் நீடித்து வந்த நிலையில், 6 நாட்களில் குறைந்த அளவாக நேற்று 10,373 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

  MORE
  GALLERIES