உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்குகிறது. நோய் பாதிப்பால் 4 லட்சத்து 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

2/ 5
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 20 லட்சத்து 26 ஆயிரத்தையும், உயிரிழப்பு ஒரு லட்சத்து 13 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அமெரிக்காவில் நேற்று மட்டும் 19,000 பேருக்கு தொற்று அறியப்பட்டுள்ளது. (Reuters)
3/ 5
பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 10 ஆயிரத்தைம் உயிரிழப்பு 37 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. (படம்: Reuters)
4/ 5
ரஷ்யாவில் பாதிப்பு 4 லட்சத்து 75,000தையும், ஸ்பெயினில் 2 லட்சத்து 88,000தையும் கடந்துள்ளது. இங்கிலாந்தில் உயிரிழப்பு 40,000 கடந்துள்ளது.
5/ 5
உலகளவில் இதுவரை 35 லட்சத்து 30,000 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
15
உலகளவில் 72 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு