முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...

இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 5024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • 15

    இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவில் ஒரே நாளில் 5024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (கோப்புப் படம்)

    MORE
    GALLERIES

  • 25

    இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...

    மகாராஷ்ட்ராவில் இதுவரை பெருந்தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,52,765 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 175 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். (கோப்புப்படம்)

    MORE
    GALLERIES

  • 35

    இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...

    இதையடுத்து மகாராஷ்ட்ராவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,106 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் வெள்ளியன்றும் பாதிப்பு எண்ணிக்கை 3 ,460 ஆக இருந்தது. (கோப்புப்படம் )

    MORE
    GALLERIES

  • 45

    இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...

    இதனையடுத்து டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 77, 240 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 63 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை டெல்லியில் மொத்த உயிரிழப்பு 2,492 ஆக உயர்ந்துள்ளது. (கோப்பு படம் )

    MORE
    GALLERIES

  • 55

    இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...

    இதையடுத்து, இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. (கோப்பு படம் )

    MORE
    GALLERIES