2 கோடியே 81 லட்சம் பேர் குணமடைந்த நிலையில், 10,77,000 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 79,45,000ஐ கடந்தது. பிரேசிலில் பாதிப்பு எண்ணிக்கை 51,00,000ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. அந்நாட்டில் உயிரிழப்பு ஒன்றரை லட்சத்தை கடந்துள்ளது. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு 12,85,000 ஆகவும், கொலம்பியாவில் பாதிப்பு 9,00,000 ஆகவும் இருக்கிறது.